Welcome to Thamilodai

At Thamilodai, we are passionate about promoting Tamil literacy and education across the globe. Based in Ajax, Ontario, we specialize in publishing a diverse range of Tamil educational materials to support learners of all ages. Our mission is to empower individuals by providing high-quality resources that celebrate the richness of the Tamil language and culture. Join us in our journey to amplify Tamil voices and foster a vibrant community of learners and educators.

Our Services

Tamil Book Publishing

நாம் பூமியில் எல்லைகளைக்குறிக்க நீண்ட காலத்திற்கு முன்பே, பூர்வகுடிகள் கண்டங்களை கடந்து பண்டைய கடற்கரை கடந்து பயணம் செய்தனர்.அவர்களின் பயணங்களில் அவர்கள் என்ன செய்தனர் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் இந்த ஆரம்ப கால மனிதர்கள் குடிபெயர்ந்த ுக் கொண்ட மனிதர்களைப் பின்தொடர்ந்து வந்தனர், வளமான வேட்டை மற்றும் மீன்பிடிப்பு களங்களை தேடுகின்றனர், அல்லது அடுத்த கடற்கரைஅல்லது அருகிலுள்ள மலைத்தொடர் களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க அவர்களின் ஆர்வத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று மானுடவியலாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் நம்புகிறார்கள்.Discover Our Books

Educational Workshops

எங்கள் நிலத்தை தாங்கள் வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பியிருக்கிறார்… வானத்தையும்நிலத்தின் நேயத்தையும் எப்படி உங்களால் வாங்கவோவிற்கவோ முடியும்எங்களுக்கு இது ஒரு விசித்திரமான எண்ணமாகவே தென்படுகிறதுகாற்றின் தூய்மையும்நீரின் பளபளப்பும் எங்கள் சொத்துகள் ஆகா என்றால்,  அவற்றை எப்படி உங்களால் வாங்க முடியும்எனது மக்களைப் பொறுத்தவரை இந்த மண்ணின் ஒவ்வொரு கூறும் புனிதமானது. சவுக்கு மரத்தில் ஒளிரும் ஊசி-இலை ஒவ்வொன்றும்மணலோரம் ஒவ்வொன்றும், இருண்ட தோப்புகளைச் சூழும் புகார் ஒவ்வொன்றும், வெட்டைவெளி ஒவ்வொன்றும்இரைந்து திரியும் பூச்சி-புழு ஒவ்வொன்றும் எனது மக்களின் உள்ளத்திலும் அனுபவத்திலும் ஒரு புனிதச் சின்னமாய் பதிந்துள்ளது. மரங்களில் உள்ளூரப் பாயும் சாறுகூட செங்குடி மக்களின் நினைவை ஏந்திச்செல்கிறது.

Consulting Services

தமிழ் நடை மீட்சி

 மணி வேலுப்பிள்ளை

பொருள்: “...தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு, இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது…” (பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1997, ப.207). இன்று ஒரு நூற்றாண்டு கழிந்த நிலையில், அந்த நிலைவரம் இன்னும் மோசமடைந்துள்ளது. தமிழ் எழுத்து, சொல், தொடர், வசனம் அனைத்தையும் ஆங்கிலம் ஆட்கொண்டுள்ளது. ஆங்கிலமயம் என்பது தமிழ் எழுத்திலிருந்து சொல்லுக்கும், சொல்லிலிருந்து தொடருக்கும், தொடரிலிருந்து வசனத்துக்கும்… தாவியுள்ளது.  ஒவ்வோர் எடுத்துக்காட்டு:

https://thamilodai.blogspot.com/2021/08/blog-post_79.html

 

Frequently asked questions

What services does Thamilodai offer?

Thamilodai offers Tamil book publishing, educational workshops, and consulting services to enhance Tamil literacy and education.

Where is Thamilodai located?

Thamilodai is based in Ajax, Ontario, Canada, serving the global Tamil community.

How can I participate in a workshop?

You can join a workshop by visiting our website and registering for an upcoming session. We offer a variety of topics to explore.

An invaluable resource for anyone looking to deepen their understanding of Tamil language and culture. The workshops and publications are top-notch.

Oliver Hartman

Contact us

Location

1 Wall Street

New York, NY 10001


Join Our Learning Community

Become a part of Thamilodai’s vibrant community of learners and educators. Explore our resources and participate in our engaging workshops.